இரசாயனவியல் பல்தேர்வு வினாக்களை எதிர்கொள்வதற்கும் அன்றாட வாழ்க்கை சொற்பிரயோகங்களை இரசாயனவியலுடன் தொடர்புபடுத்தி அறிவதற்கும்...
பொதுப்பெயர்
|
இரசாயனப்பெயர்
|
சூத்திரம்
|
பயன்
|
துரிசு
|
செப்பு சல்பேற்று
|
CuSO4
|
பசை காய்ச்ச
|
ஜிப்சம்
|
கல்சியம் சல்பேற்று
|
CaSO4
|
சீமெந்து தயாரிப்பு
|
கொண்டிசு
|
பொட்டாசியம் பரமங்கனேற்று
|
KMnO4
|
கிருமிகளைக் கொல்ல
|
அப்பச்சோடா
|
சோடியம் இருகாபனேற்று
|
NaHCO3
|
அப்பம் பொங்கச் செய்ய
|
அமோனியப்பசளை
|
அமோனியம் சல்பேற்று
|
(NH4)2SO4
|
விவசாயத்திற்கு
|
நீறாத சுண்ணாம்பு
|
கல்சியம் ஒட்சைட்டு
|
CaO
|
பாசி நீங்க
|
நீறிய சுண்ணாம்பு
|
கல்சியம் ஐதரொட்சைட்டு
|
Ca(OH)2
|
வெள்ளை அடிக்க
|
சலவைச்சோடா
|
சோடியம் காபனேற்று
|
Na2CO3
|
சலவைக்கு
|
கறியுப்பு
|
சோடியம் குளோரைட்டு
|
NaCl
|
உணவை சுவையூட்ட
|
நவச்சாரம்
|
அமோனியம் குளோரைட்டு
|
NH4Cl
|
ஒட்டுவதற்கு
|
மக்னீசியப்பால்
|
மக்னீசியம் ஐதரொட்சைட்டு
|
Mg(OH)2
|
வயிற்றில் ஏற்படும்
அமில தன்மையை நீக்க
|
No comments:
Post a Comment