இந்த மனம் என்பது என்ன?இந்திரியங்கள் என்பது என்ன?
நாம் எதையும் உணர்வதற்குப் புற உறுப்புகள் பொறிகள்(கண்,காது,நாக்கு,மூ க்கு,தோல்) மட்டுமே காரணம் அல்ல.
பார்வைக்கான உண்மையான கருவி கண் அல்ல,இந்திரியங்கள்(மூளை மையங்கள்) எனப்படும் வேறு கருவிகள் உள்ளன.இவையே அவற்றை செய்கின்றன.இந்திரியம்(மூளை மையங்கள்) கெட்டுவிட்டால் புறத்தில் கண் இருந்தாலும் பார்க்கமுடியாது. கண்,காது,மூக்கு,நாக்கு,தோல ் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக இந்திரியங்கள் உள்ளன.
இனி மனம்,புத்தி,சித்தம்,அகங்கா ரம் என்றால் என்றால் என்ன என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.சித்தத்தை அமைதியான குளத்திற்கு ஒப்பிடலாம்.இங்குதான்.அனைத் து பதிவுகளும் ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.ஒரு பெரிய நினைவகம்,நினவுகளை சேமித்து வைக்கும் இடம்.பல்வேறு காரணங்களால் இந்த சித்தம் அதிரும் போது அதை மனம் என்கிறோம்
ஒரு சப்தம் வெளியிலிருந்து வருகிறது,அது பொறிகள்(காது) பின்பு புலன்கள் வழியாக சித்தத்தை அதிர வைக்கிறது இன்னதென்று அறியாத அந்த நிலையே மனம்.மனம் அதை புத்தியின் முன் கொண்டுசெல்கிறது.சித்தத்தில ் ஏற்கனவே உள்ள பழைய பதிவுகளோடு ஒப்பிட்டுப்பார்த்து அது இன்னதென்று முடிவெடுக்கிறது,இது தான் புத்தியின் வேலை
இந்த உடல் என்பது ஜடப்பொருளின் தொடர்ந்த பிரவாகம் ஆகும்.இதில் ஒவ்வொரு கணமும் சில மூலப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன,ஒவ்வொரு கணமும் சில மூலப்பொருட்கள் வெளியேற்றப்படுகின்றன.
நாம் எதையும் உணர்வதற்குப் புற உறுப்புகள் பொறிகள்(கண்,காது,நாக்கு,மூ
பார்வைக்கான உண்மையான கருவி கண் அல்ல,இந்திரியங்கள்(மூளை மையங்கள்) எனப்படும் வேறு கருவிகள் உள்ளன.இவையே அவற்றை செய்கின்றன.இந்திரியம்(மூளை
இனி மனம்,புத்தி,சித்தம்,அகங்கா
ஒரு சப்தம் வெளியிலிருந்து வருகிறது,அது பொறிகள்(காது) பின்பு புலன்கள் வழியாக சித்தத்தை அதிர வைக்கிறது இன்னதென்று அறியாத அந்த நிலையே மனம்.மனம் அதை புத்தியின் முன் கொண்டுசெல்கிறது.சித்தத்தில
இந்த உடல் என்பது ஜடப்பொருளின் தொடர்ந்த பிரவாகம் ஆகும்.இதில் ஒவ்வொரு கணமும் சில மூலப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன,ஒவ்வொரு
No comments:
Post a Comment